openid foundation

img

சைன் இன் வித் ஆப்பிள் சேவையில் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளது - ஓபன் ஐடி ஃபவுண்டேஷன்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சைன் இன் வித் ஆப்பிள் சேவையில், பாதுகாப்பு அபாயங்கள் உள்ளது என்று ஓபன் ஐடி ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.